காரிமங்கலம், டிச.6: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளியில், அஷ்ட வராஹி அம்மன் கோயிலில், வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொணடு, தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் வளையல் குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post வராகி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு appeared first on Dinakaran.