வயலூர் முருகன்கோயிலில் பிப்.19ஆம் தேதி கும்பாபிஷேகம்- அமைச்சர்

3 months ago 11
நேர்த்திக்கடனை நிறைவேற்றவே, காலணி அணியமாட்டேன் என்றும், 48 நாட்கள் விரதம் இருப்பததாகவும் அண்ணாமலை கூறியதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பேட்டியளித்த அவர், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என அண்ணாமலை பகல் கனவு காண்பதாகவும் கூறினார். 
Read Entire Article