வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்

2 months ago 13

திருவனந்தபுரம்: கடந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.

இறுதியில் வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திவயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

Read Entire Article