வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

3 months ago 28

திருவனந்தபுரம்

கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேரணியாக சென்று பிரியங்கா காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

Read Entire Article