சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1881-க்கு விற்பனையான நிலையில் ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விறபனையாகிறது.
The post வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை appeared first on Dinakaran.