வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் நுழைந்த இளைஞர்.. காவலரை தாக்கியதாக கைது..

2 months ago 18
 சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் உள்ளே நுழைந்ததை தடுத்த காவலரை தாக்கியதாகக் கூறி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு நேற்றிரவு காவல் பணியில் இருந்த 3-வது பட்டாலியன் காவலரான சிலம்பரசன், பட்டாபிராமை சேர்ந்த ஆகாஷை போதையில் இருப்பதாகக் கூறி தடுத்ததாகவும் இதனால் ஈடுபட்ட வாக்குவாதத்தில் ஆகாஷ் காவலரை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article