காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – 34 பேர் பலி

5 hours ago 3

காசா: காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் பல பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

The post காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – 34 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article