வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

2 months ago 17

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

The post வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article