வடகிழக்கு பருவமழை: சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

3 months ago 20

சென்னை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்கள் வருமாறு:-

திருவொற்றியூர் : ஜி.எஸ்.சமீரன் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர்)- 94999 56201

மணலி : குமரவேல் பாண்டியன் (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர்) - 94999 56202.

மாதவரம் : மேகநாத ரெட்டி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்) - 94999 56203.

தண்டையார்பேட்டை : கண்ணன் (எல்காட் மேலாண்மை இயக்குனர்) - 94999 56204.

ராயபுரம் : ஜானி டாம் வர்கீஸ் (குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை இயக்குனர்) - 94999 56205.

திரு.வி.க. நகர் : பி.கணேசன் (நகர் ஊரமைப்பு இயக்க இயக்குனர் - 94999 56206.

அம்பத்தூர் : ராமன் (தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர்) - 94999 56207.

அண்ணாநகர் - ஸ்ரேயா பி.சிங் (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர்) - 94999 56208.

தேனாம்பேட்டை : பிரதாப் (சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர்) - 94999 56209.

கோடம்பாக்கம் - விசாகன் (தமிழ்நாடு மதுபான வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர்) - 94999 56210.

வளசரவாக்கம் : சிவஞானம் (சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும முதன்மை செயல் அலுவலர்) - 94999 56211.

ஆலந்தூர் : பிரபாகர் (நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர்) - 94999 56212.

அடையார் : செந்தில் ராஜ் (சிப்காட் மேலாண்மை இயக்குனர்) - 94999 56213.

பெருங்குடி : மகேஸ்வரி ரவிக்குமார் (கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர்) - 94999 56214.

சோழிங்கநல்லூர் : உமா மகேஸ்வரி (வணிக வரத்துறை கூடுதல் ஆணையாளர், சென்னை) - 94999 56215.

Read Entire Article