வசந்த் மற்றும் கோ புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை

3 weeks ago 6

சென்னை: அதிரடி விலை குறைப்பு, மிகக்குறைந்த விலைக்கு உத்தரவாதம், ஏராளமான பரிசுகள் போன்ற மிகச் சிறந்த விற்பனை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்தியாவின் நெ.1 டீலர் வசந்த் மற்றும் கோ தமிழகம், பாண்டிச்சேரி, பெங்களூர் உட்பட மொத்தம் 122 கிளைகளுடன் விரைவில் 123வது கிளையை திறக்கவுள்ளது. வரும் 2025ம் ஆண்டு புத்தாண்டை வசந்த் மற்றும் கோ உடன் கொண்டாடுங்கள், உலகத்தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எங்கும் கிடைக்காத அசரவைக்கும் விலையில் அதிரடி ஆபர்கள்.

வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் நிச்சயப்பரிசு Home Entertainment மற்றும் Appliances Special Offer,Kitchen Appliances Special Combo Offer, ரூ.499 மட்டும் செலுத்தி Preethi Zodiac Mixie, Butterfly Wet Grinter + Shaker Bottle, Vidiem Vogue 3 Burner Gas Stove+ SS Kadai, Ultra Wet Grinder /Mixie, Usha Products, Havellss Products, All Brand Water Purifier, All Brand Chimey குறைந்த விலையில், Smart Phone மற்றும் Laptops at Attractive Price, i Phone 16 வாங்கினால் Adapter இலவசம் EMI ரூ.3333 முதல், World Class Furniture at Lowest Price ரூ. 789 மட்டும் செலுத்தி பர்னிச்சரை எடுத்துச் செல்லுங்கள்.

மீதம் தவணைமுறையில் செலுத்துங்கள், ரூ.8000 மதிப்புள்ள Dressing Table இலவசம் ரூ.50000 க்கு மேல் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு மட்டும். Attractive Finance Offer, Bajaj Finserve மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு Upto ரூ.10000 Cashback (LED TV / AC/ Refrigerator/ Washing Machine / Mobile மற்றும் Laptop) HDFC credit Card மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு Upto 10% Instant Discount (Max. ரூ.2500 Instant Discount*HDB Finance மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு Upto ரூ.21000 Cashback (LED TV / AC/ Refrigerator/ Washing Machine / Diswasher/ Mobile மற்றும் Laptop).

TVS Credit Finance மூலம் பொருட்கள் வாங்குபவர்ளுக்கு 1 EMI Cashback (Max Cashback ரூ.3000) முன்பணம் இல்லாமல் (LED TV / AC/ Refrigerator/ Washing Machine / Water Purifier/ Microwave Oven / Mobile/ Dish Washer / Air Purifier/ Air Cooler/ Home Theatre எடுத்துச் செல்லுங்கள் மீதம் தவணை முறையில் (EMI). 0% வட்டி மற்றும் ஏராளமான தவணை முறை வசதிகள் இச்சிறப்பு விற்பனையில் உலகத்தரம் வாய்ந்த 3D LED, OLED, LED TV, AC, Invertor AC, Refrigerator, Washing Machine, Mobiles, Tablets, Laptops, Microwave, Oven, Audio System, Water Heater, Water Purifier, Grinder, Mixie, Fan, Table Fan, Induction Stove சமையல் அறை உபயோகப் பொருட்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பர்னிச்சர்ஸ் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

The post வசந்த் மற்றும் கோ புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article