வங்கி ஏ.டி.எம்.-மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

2 days ago 5

சென்னை: வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரையும் வங்கிக் கணக்கு தொடங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியது. பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒன்றிய அரசின் நடவடிக்கை டிஜிட்டல் மயமாக்குவதற்கு பதிலாக நிர்வாக ரீதியாக பணம் பறிக்கும் நடவடிக்கையாக அமைகிறது.

 

The post வங்கி ஏ.டி.எம்.-மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.

Read Entire Article