வக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது – திருச்சி சிவா

17 hours ago 2

டெல்லி : வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா நிர்வாகத்தை மேம்படுத்த எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வக்பு மசோதா மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “வக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே வக்ஃபு திருத்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது – திருச்சி சிவா appeared first on Dinakaran.

Read Entire Article