மத்தியப்பிரதேச மாநிலத்தில் கிணற்றை சுத்தம் செய்த 8 பேர் உயிரிழப்பு

17 hours ago 3

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கிய 8 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். கந்த்வா மாவட்டம் கோண்டவாட் கிராமத்தில் சிலைகளை கரைப்பதற்காக கிணற்றை சுத்தம் செய்வதற்காக 8 பேரும் இறங்கியுள்ளனர்.

The post மத்தியப்பிரதேச மாநிலத்தில் கிணற்றை சுத்தம் செய்த 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article