லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!!

7 months ago 38

லெபனான் :லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல். இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 பேர் உயிரிழந்தனர்.

The post லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!! appeared first on Dinakaran.

Read Entire Article