பாகிஸ்தான்: பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி நகரங்களில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கராச்சி நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன
The post லாகூர் கிரிக்கெட் போட்டிகள் கராச்சிக்கு மாற்றம் appeared first on Dinakaran.