ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அஷ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற்றார். மூன்றாவது போட்டியில் அஷ்வின் விளையாடவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத சூழலில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஷ்வின் அறிவித்துள்ளார்.