ரோகித் சர்மாவின் மனைவி என நினைத்து வாழ்த்து சொன்ன அஸ்வின்…
4 months ago
16
Fake ID –க்கும் அஸ்வினுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி விட்டது. ரோகித் சர்மாவுக்கும் அவரது மனைவி ரித்திகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளனர்.