ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

3 months ago 13

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸை அறிவித்தது தமிழக அரசு. அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article