ரேசன் அரிசி கடத்தப்பட்ட வேன் மின்கம்பத்தில் மோதி விபத்து... 680 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து ஒருவர் பிடிபட்டார்

3 months ago 16
ஓமலூர் அருகே, 680 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்லப்பட்ட மாருதி ஆம்னி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 2 பேர் தப்பியோடிய நிலையில், விஜய் என்பவரை மட்டும் அப்பகுதி மக்கள் பிடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தாரமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி, விற்றுவருவதாக விஜய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article