மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

3 hours ago 1

இம்பால் : மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசிலும் பீகார் மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் உள்ளது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. தற்போது மணிப்பூரில் அரசுக்கான ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றதால் கூட்டணிக் கட்சியான பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

The post மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article