ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிவறை

2 months ago 13
சென்னையை அடுத்த திருவேற்காடு காசடுவெட்டியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிப்பறை கால்நடைகளின் வாழிடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கழிவறையிலுள்ள குழாய்கள், மின்விளக்குகள் சேதமடைந்துள்ளன. அதேபோல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மாடுகள் சகஜமாக சுற்றி வருவதால் நோயாளிகள், கர்ப்பிணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Read Entire Article