தர்மபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
The post 10வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கத் தடை appeared first on Dinakaran.