ரூ.216 கோடியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

1 day ago 2

சென்னை: மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் ரூ.216 கோடியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை சேர்க்கக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்:

Read Entire Article