ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

3 months ago 16

ராமநாதபுரம்: ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கடலாடியில் கடந்த 2009-ம் ஆண்டு புதிய மின்சார இணைப்புக்கு ரூ.1000 லட்சம் வாங்கிய புகாரில் கைதான இளநிலை பொறியாளர் முருகன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

 

The post ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article