சேலம்: சேலத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட தனியார் திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 7 மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.100 கோடி பணம் வசூல் செய்யப்பட்டது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருமண மண்டபத்துக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் சீல் வைக்கப்பட்டது.
The post ரூ.100 கோடி மோசடி: சேலம் திருமண மண்டபத்துக்கு சீல் appeared first on Dinakaran.