ராயுடு நடந்தது அநியாயம் : ராபின் உத்தப்பா

2 weeks ago 7

Rabin Uthappa, Rayudu, Virat Kohliவிராட் கோலிக்கு யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். என்பது அப்பட்டமான உண்மை என ராபின் உத்தப்பா தகவல். இதற்கு சரியான எடுத்துக்காட்டு அம்பதி ராயுடுதான். 2019 உலக கோப்பைக்கான ஜெர்சி, உபகரணங்கள் என எல்லாமே ராயுடுவின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கோலிக்கு பிடிக்காததால் அணியில் இடம்பெறவில்ல என்றும் என்னைப் பொறுத்தவரை இது மிகவும் தவறு, அநியாயம் என்றும் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்

The post ராயுடு நடந்தது அநியாயம் : ராபின் உத்தப்பா appeared first on Dinakaran.

Read Entire Article