ராமேஸ்வரம் பகுதியில் இரவு முதல் காலை வரை பெய்த மழை

6 months ago 25
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் இரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. சாலையில் தேங்கிய மழைநீரால் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி சென்றோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Read Entire Article