ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் ஒரு கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 814 ரூபாய் வசூலானது. தங்கம் 63 கிராமும் 100 மில்லி கிராம், வெள்ளி 8 கிலோ 150 கிராம் மற்றும் 162 அயல்நாட்டு பண நோட்டுகள் வசூலாகியது.
The post ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ஒரு கோடியே 60 லட்சத்தை தாண்டியது! appeared first on Dinakaran.