ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பால பகுதியை இயக்கி சோதனை

2 hours ago 1

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பால பகுதியை இயக்கி சோதனை செய்தனர். தூக்கு பாலம் மேலே சென்றபோது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கடந்து சென்றது. பாம்பன் சாலை பழத்தில் மேடை அமைத்து ஒத்திகை நடத்தப்பட்டது.

The post ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பால பகுதியை இயக்கி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article