ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணை வெளியீடு

19 hours ago 1

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ராமநவமி நாளான ஏப்ரல் 06 அன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கின்றார். இந்த புதிய ரயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Read Entire Article