ராமநாதபுரம் அருகே பேருந்தும், காரும் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

1 week ago 4

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நிகழந்த விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், குற்றாலலிங்கம் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

The post ராமநாதபுரம் அருகே பேருந்தும், காரும் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article