ராமநாதபுரம் அருகே சாலை பாலத்தில் கார் மோதி விபத்து

2 months ago 20
திருப்பூர் மாவட்டம் வி. வடமலைபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ,  தீபக் அரவிந்த்,  நாகராஜ், கார்த்திகேயன் ஆகிய நால்வரும் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஊர் திரும்பினர். ராமநாதபுரத்தை அடுத்த இடையர்வலசையில் அதிவேகமாக சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது,கட்டுப்பாட்டை இழந்த கார்  பக்கவாட்டுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகசுந்தரம், தீபக் அரவிந்த், நாகராஜ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
Read Entire Article