ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் திட்டம்

6 months ago 24

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முப்படை தளபதிகளும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் நாட்டின் பல்வேறு எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

Read Entire Article