ராஜஸ்தானில் 4 ரயில்கள் ரத்து

4 hours ago 2

ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரயில்களை வடமேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரயில்கள் மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் காரணமாக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தானில் 4 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article