ராணுவ வாகன விபத்தில் பலியான தமிழக வீரர்.. 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..

3 months ago 13
அசாம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரர் இன்பராஜ்க்கு 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்த நிலையில் அவர் உயிரிழந்தது கிராமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Read Entire Article