ராணிப்பேட்டையில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

3 months ago 19

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள 5 பள்ளிகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டையில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article