திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.4 கோடியில் 4 சமுதாயக் கூடங்கள் கட்டும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். மலப்பாம்பாடி, வேங்கிக்கால், அத்தியந்தல், சமுத்திரத்தில் தலா ரூ.1.50 கோடியில் 4 சமுதாய கூடங்கள் அமைகின்றன.
The post திருவண்ணாமலையில் ரூ.6 கோடியில் 4 சமுதாயக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.