ராஜஸ்தான் தோல்பூர் மாவட்டத்தில் நிகழந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

8 months ago 30

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் சொகுசு பேருந்து மற்றும் டெம்போ மோதிக்கொண்ட விபத்தில் 8 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். கரௌலி-தோல்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post ராஜஸ்தான் தோல்பூர் மாவட்டத்தில் நிகழந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article