ராசிபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர்

3 months ago 13
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தை முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்தது. பெண்கள் வார்டு, பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கும் தண்ணீர் புகுந்த நிலையில், அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் கணுக்கால் அளவு மழைநீர் தேங்கிய நிலையில், பயணிகள் சிரமத்திற்கு ஆளகினர். 
Read Entire Article