டெல்லி: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை அவர் பெற்றிட வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.