ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 hours ago 4

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமைகளையும் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை மக்களவை எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்திருந்தார்.


Dear brother, appreciate your voice in defending the rights of States and the federal spirit of our #INDIA. https://t.co/zZt7wwmgye

— M.K.Stalin (@mkstalin) May 21, 2025

Read Entire Article