டெல்லி : ரஷ்யாவிடமிருந்து கூடுதல் S-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததில் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்காணித்து 400 கி.மீ தூரம் வரை வானில் இடைமறித்து தாக்கின.
The post ரஷ்யாவிடமிருந்து கூடுதல் S-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளதாக தகவல்!! appeared first on Dinakaran.