தெற்கு மத்திய ரயில்வேயின் பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 4232.
துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. AC Mechanic: 143 இடங்கள் (பொது-57, பொருளாதார பிற்பட்டோர்-14, ஓபிசி-40, எஸ்சி-22, எஸ்டி-10).
2. Air Conditioning: 32 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-3, ஓபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-2).
3. Carpenter: 42 இடங்கள் (பொது-16, பொருளாதார பிற்பட்டோர்-4, ஓபிசி-12, எஸ்சி-7, எஸ்டி-3)
4. Diesel Mechanic: 142 இடங்கள். (பொது- 60, பொருளாதார பிற்பட்டோர்- 13, ஓபிசி-39, எஸ்சி-21, எஸ்டி-9)
5. Electronic Mechanic: 85 இடங்கள் (பொது-36, பொருளாதார பிற்பட்டோர்-7, ஓபிசி-22, எஸ்சி-14, எஸ்டி-6)
6. Industrial Electronic: 10 இடங்கள் (பொது-6, ஓபிசி-3, எஸ்சி-1)
7. Electrician: 1053 இடங்கள் (பொது-423, பொருளாதார பிற்பட்டோர்-107, ஓபிசி-286, எஸ்சி-158, எஸ்டி-79)
8. Electrical (S&T) (Electrician): 10 இடங்கள் (பொது- 423, பொருளாதார பிற்பட்டோர்-107, ஓபிசி-286, எஸ்சி-158, எஸ்டி-79)
9. Power Maintenance (Electrician): 34 இடங்கள் (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-3, ஓபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3).
10. Train Lighting: (Electrician): 34 இடங்கள் (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-3, ஓபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3).
11. Fitter: 1742 (பொது-702, பொருளாதார பிற்பட்டோர்- 175, ஓபிசி-469, எஸ்சி-263, எஸ்டி-133).
12. Motor Mechanic Vehicle: (MMV): 8 இடங்கள். (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஓபிசி-2, எஸ்சி-1)
13. Machinist: 100 இடங்கள் (பொது-41, பொருளாதார பிற்பட்டோர்-11, ஓபிசி-26, எஸ்சி-14, எஸ்டி-8)
14. Mechanic Machine Tool Maintenance (MMTM): 10 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஓபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1).
15. Painter: 74 இடங்கள் (பொது-30, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-21, எஸ்சி-10, எஸ்டி-6)
16. Welder: 713 இடங்கள் (பொது-291, பொருளாதார பிற்பட்டோர்-73, ஓபிசி-190, எஸ்சி-106, எஸ்டி-53).
வயது: 28.12.2024 அன்று 15 முதல் 24க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தென் மத்திய ரயில்வே பணிமனையில் பயிற்சி வழங்கப்படும்.
கட்டணம்: ரூ. 100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
எஸ்சி/எஸ்டி/ஓபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2025.
The post ரயில்வேயில் 4232 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.