மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் பொதும்புவை சேர்ந்த ஸ்ரீதர் 14 காளைகளை அடக்கி 2-வது இடத்தை பிடித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் மடப்புரத்தை சேர்ந்த விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்துள்ளார். சிறந்த மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்ட உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார்
The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அபி சித்தர் முதலிடம் appeared first on Dinakaran.