ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளர்,துணை மேலாளர்

3 months ago 14

1. Deputy Manager (Technical)
i) Database Admin: 1 இடம்.
ii) System Admin: 5 இடங்கள்
iii) Security: 3 இடங்கள்.
வயது: 21 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேசன்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாடங்களில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Manager (Technical):
i) Database Admin: 3 இடங்கள்
ii) System Admin: 3 இடங்கள்
iii) Security: 2 இடங்கள்
iv) Devops: 1 இடம்
v) IT: 1 இடம்
வயது: 23 லிருந்து 31க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000-1,60,000.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேசன்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/
எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 3 வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Senior Manager (Technical)
i) Database Admin: 3 இடங்கள்
ii) System Admin: 1 இடம்
iii) Security: 1 இடம்
iv) IT: 1 இடம்.

வயது: 23 லிருந்து 32க்குள். சம்பளம்: ரூ.60,000-1,80,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/டெலிகாம்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேசன்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600/-. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.railtel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2024.

 

The post ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளர்,துணை மேலாளர் appeared first on Dinakaran.

Read Entire Article