ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அஷ்வினி வைஷ்ணவ்!

7 months ago 37

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,029 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11,72,240 ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவர் என்று கூறியுள்ளார்.

 

The post ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அஷ்வினி வைஷ்ணவ்! appeared first on Dinakaran.

Read Entire Article