பணியிடங்கள் விவரம்:
1. Assistant Manager (Technical): 9 இடங்கள். சம்பளம்: ரூ.30,000- 1,20,000. வயது: 21லிருந்து 28க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Deputy Manager (Technical): 3 இடங்கள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/ஐடி/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி (இன்ஜினியரிங்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.https://www.railtel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2025.
The post ரயில்டெல் நிறுவனத்தில் உதவியாளர் துணை மேலாளர் appeared first on Dinakaran.