ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி

2 months ago 16
கேரளா மாநிலம் கண்ணூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். புதுச்சேரியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து, தின்பண்டங்கள் வாங்குவதற்காக மாணவி இறங்கிச் சென்றுள்ளார். தின்பண்டம் வாங்குவதற்குள் புறப்பட்ட ரயிலில் ஏற முயன்ற மாணவி தண்டவாளத்தில் விழுவதைக் கண்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் அவர் காயமின்றி தப்பினார்.
Read Entire Article