சென்னை: ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், இனி ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இயலாது என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. காத்திருப்பு டிக்கெட் வைத்திருப்போர் பொதுப்பெட்டிகளில் மட்டுமே பயணிக்க அனுமதி. ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 2 நாட்களில் பயணிக்கு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post ரயில் காத்திருப்பு டிக்கெட்டுக்கு ஏசி பெட்டி இல்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.