யெஸ்டி அட்வஞ்சர்

1 week ago 5

யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், புதிய, மேம்படுத்தப்பட்ட அட்வஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 29.6 எச்பி பவரையும், 29.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. புதிய அம்சமாக டிவின் எல்டிடி ஹெட்லைட் இடம் பெற்றுள்ளது.

இதுதவிர, டிராக்ஷன் கண்ட்ரோல், 3 ஏபிஎஸ் மோட்கள், புளூடூத் இணைப்பு வசதி கொண்ட கன்சோல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் விலை சுமார் ரூ.2.27 லட்சம்.

The post யெஸ்டி அட்வஞ்சர் appeared first on Dinakaran.

Read Entire Article